.
நீங்கள் கட்டப்போகின்ற வீட்டிற்கோ அல்லது நீங்கள் வாங்கவுள்ள வீட்டிற்கோ அதிக தொகையை குறைந்த வட்டி வீத்தில் தகுந்த பாதுகாப்போடு; பெற்றுக்கொடுக்கப்படும்.
 
 நீங்கள் பிறைவேற் கிறடிற் பெற்றிருந்தால் அதனை வீட்டுக் கடன் வட்டிக்கு மாற்றி, வீட்டுக் கடனோடு சேர்த்து வட்டியைக் குறைத்துத் தருப்படும். ஆனால் உங்கள் வருமானம் போதிய அளவு இருத்தல் வேண்டும்.
 
 பிற நிறுவனத்தில் வீட்டுக்கடன் மறுக்கப்பட்டவர்களும் முயற்சிக்கலாம்.
 
வீடு வாங்குபவர் கட்டவேண்டிய 20 வீத முற்பணத்திற்கு உங்களின் ஆறுட் காப்புறுதிக்குக் கட்டிய பணத்தையும் ஆயுட்காப்புறுதியை நிறுத்தாமலேயே பெற்றுக்கொள்ளலாம்.
 
காணி வாங்கவோ அல்லது வீடு கட்டவோ உதவிகள் தேவைப்பட்டால் அதற்கான ஒழுங்குகளையும்  முன்னின்று செய்து தருப்படும்.
வாகனக்காப்புறுதி
எல் சாரதி அனுமதிப்பத்திம் உள்ளவர்களிற்கும்,  புதிய சாரதி அனுமதிப்பத்திரம் உள்ளவர்களிற்கும் வயது அடிப்படையில் 30 வீதத்தில் இலிருந்து வாகனக்காப்புறுதியைச் செய்து கொள்ளலாம். மற்றும் வாகனத்துக்கு தேவையா அனைத்துக் காப்புறுதிகளையும் செய்து கொள்ளலாம்.