|
காவடி தயாவின் அதிரடி சலுகை.. |
|
. |
| * |
இந்த நிறுவனத்தில் insurance செய்பவர்களில் யாருக்காவது அவர்களின் நிறுவனத்தினால் வேலை நிறுத்தப்படும் பட்சத்தில் 24 months இற்கான insurance payment இந்த நிறுவனத்தினால் பெற்றுத்தரப்படும்.. |
|
. |
| * |
ஒருவருக்கு சுகவீனம் ஏற்படும் பட்சத்தில் குணமாகும் வரையில் insurance payment பெற்றுத்தரப்படும். |
|
. |
| * |
சுவிஸில் வாழ்க்கை முழுவதும் வேலை செய்ய முடியாத நிலை ஏற்பட்டால் அவர்களுக்கான Insurance Payment பெற்றுத்தரப்படும். |
|
. |
| * |
ஒரு குடும்பத்தில் முதல் பிள்ளைக்கு insurance செய்திருந்தால் அந்த பிள்ளைக்கு சுகவீனம் ஏற்பட்டால் insurance payment பெற்றுத்தரப்படுவதுடன் அடுத்து இரண்டு பிள்ளைகளுக்கு சுகவீனம் ஏங்படுமிடத்து அவர்களுக்கு insurance செய்யாமலேயே இந்த சலுகை பெற்றுக்கொடுக்கப்படும். |