.

தரத்திற்கேற்ற கட்டணம், விரைவான சேவை அனைத்து உள்ளடக்கம். பெரியோர், சிறியோர் அனைவரிட்கும் பல்லிற்கு காப்புறுதி.

(எமது சேவை அனைத்து உள்ளடக்கத்தோடும் தரமான மருத்துவக்காப்புறுதி தேவைப்படுவோர்க்குமட்டுமே)


குறிப்பு :-
 


(உங்களளிற்கான நல்ல மருத்துவக்காப்புறுதியை தெரிவு செய்யும் தகமை, உங்களை விட உங்கள் குடும்ப வைத்தியரிற்கே அந்தத் தகமை உள்ளது. எனவேதான் நாம் உங்கள் குடும்ப வைத்தியர் ஆலோசனையின் பின்பே முடிவெடுக்குமாறு வற்புறுத்துகின்றோம்.)

.......................................................................

இலங்கையிலிருந்து வருவோருக்கான மருத்துவக்காப்புறுதி

*

80 வயதுக்கு உட்பட்டவர்களிற்கு மாத்திரம் செய்து தரப்படும்

*

Visa கிடைக்காதுபோனால் கட்டிய பணம் எந்த விதமான களிவுமின்றி முழுமையாக திருப்பிக் கொடுக்கப்படும்

*

கீளே குறிப்பிடப்பட்டுள்ள அட்டவணையில் இருக்கும் கட்டணத்திற்குள் KRANK, UNFAL மற்றும் SWISS வந்தபின்னர் ஐரோப்பிய நாடுகளிற்குள்ளும் செல்லுபடியாகும்.

* VISA மறுக்கப்படும் பட்சத்தில் கட்டிய கட்டணம் எந்தவிதமான களிவுமின்றி திருப்பிக் கையளிக்கப்படும்